நாமக்கல் :: செய்தி, வேலைவாய்ப்பு, வணிகம்....

அரசு கலைக் கல்லூரி மாணவிகள் 2வது நாளாக தர்ணா
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், 2-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கல்லூரியில் காலைநேர வகுப்பில் 1,758 மாணவிகளும், மாலை நேர வகுப்பில் 402 மாணவிகளும் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர்கள் நிய மனம் செய்யப்படவில்லை. மேலும் நூலகர், ஆய்சக உதவியாளர், இரவு காவலர்கள் போன்ற பணியிடங்களும் காலியாகவே உள்ளன.

இதனால் தங்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி நேற்று 2-வது நாளாக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த நாமக்கல் காவல்துறையினர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மருத்துவக் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுக்கு
ரேங்க் பட்டியலை வெளியிட்டு, மருத்துவக் கல்வி இயக்குநர் கலாநிதி கூறியது:

மெரிட் வரிசைப்படி, மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இதற்காக, ரேங்க் அடிப்படையில் தனித்தனியே கடிதம் அனுப்பப்படும். கல்லூரி மற்றும் கிடைக்கக் கூடிய இடங்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரி, சீட் ஆகியவை ஒதுக்கப்படும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மூலம் கிடைத்த மதிப்பொண் சன்றிதழுடன் வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். மேலும், கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், பத்திரிகைகள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும் கலந்தாய்வு அட்டவணைப்படி, ஒரிஜினல் சான்றிதழுடன் வந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வு தொடர்பான மற்ற விபரங்கள், அழைப்புக் கடிதத்தில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு அட்டவணை (பதிவிறக்க இங்கே சொடுக்கவும் - PDF file )

முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 4ம்தேதி முதல் 8ம்தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்கத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நடக்கும்.

பறக்கும் பணவீக்கம்….
இந்தியாவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பணவீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் பண வீக்கம் 11.42 சதவீதமாக உள்ளது. கடந்த 1995ம் ஆண்டு மார்ச் மாதம் 16.9 சதவீதமாக இருந்த பணவீக்கம், அதே ஆண்டு மே 6ம் தேதி 11.11 சதவீதமாக குறைந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து குறைந்து கடந்த ஆண்டு 4.13 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது இரு மாதங்களுக்குள் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து இம்மாதம் இரு இலக்கத்தைத் தொட்டது.

சென்னையில் லேசான நிலநடுக்கம் !
சென்னையில் இன்று மாலை சில இடங்களில் மட்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கோயம்பேடு, தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில், இன்று மாலை 5 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

தி.நகர் பகுதியில் வணிக வளாகங்களில் பணியில் இருந்தவர்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பல அடுக்கு மாடிகளில் இருந்து அவசரமாக கீழே இறங்கி ஓடி வந்தனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது.

அந்தமான் தீவுகளில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியிருந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

+2 தேர்வில் நாமக்கல் மாவட்ட சாதனைகள்
நாமக்கல் மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் பல்வேறு பாடங்களில் 737 மாணவ, மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு கல்வித் துறையினரால்  ப்ளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 142 மேல்நிலைப்பள்ளி மானவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 91.6 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாநிலத்தில் முதல் இடத்தையும், ராசிபுரம் எஸ்.ஆர்.வி பள்ளி மாநிலத்தில் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்து. மாவட்டம் முழுவதும் இயற்பியல் பாடத்தில் 72 பேரும், வேதியியலில் 75 பேரும், கணித பாடத்தில் 535 பேரும், உயிரியலில் 49 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஆறு பேரும்  200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இச்செய்தியின் ஆங்கிலப் பதிப்பு இங்கே…

செய்தி துளிகள் - 17/05/2008
நாமக்கல் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும் என சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவர் நடேசன் அவர்கள் நகராட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம் !
பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நேற்று (27/02/2008) இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

சிறுநீரகக் கோளாரால் பாதிக்கப்பட்டிருந்த சுஜாதா, சமீபத்தில் உடல்நிலை மோசமானதால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு 9:30 மணியளவில் சுஜாதாவின் உயிர் பிரிந்தது. இவருக்கு, இரு மகன்கள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர்.

இவரது உடல் நிலை சரியில்லை என கேள்விப்பட்டதுமே மகன்கள் இருவரும் சென்னை விரைந்தனர். இவரது இறுதிச் சடங்குகள் நாளை (29/02/2008) நடைபெறவுள்ளன…

மேலும் விவரங்கள்…

இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த குழந்தை!
கரூர் அருகே உள்ள கீரனூர் மீனாட்சி புரத்தை சேர்ந்த ராஜமூர்த்தி (24) - பரிமளா (22) தம்பதியினருக்கு கடந்த 4-ம் தேதி குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர், காரணம் அந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லாததுதான். (இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது).

இக்குழந்தையைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருத்தத்தில் கண்ணீர் வடித்தவன்னம் உள்ளனர். இதனை சரி செய்ய நவீன மருத்துவத்தில் ஏதேனும் வழி உண்டா என விசாரித்தபொழுது கரூர் மருத்துவர்கள் அக்குழந்தையை சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இந்த குழந்தையின் பெற்றோர்கள் கூலி வேலை செய்து வருவதால், குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க தங்களுக்கு போதிய வசதியில்லை என மாவட்ட ஆட்சியாளரிடம், தங்களது குழந்தைக்கு அரசு சிகிச்சை அளிக்க உதவ வேண்டி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.