- நாமக்கல் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும் என சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
- திருச்செங்கோட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவர் நடேசன் அவர்கள் நகராட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
Popularity: 70% [?]







